/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏசியன் ரோல்பால் போட்டி கடலுார் மாணவர் தேர்வு
/
ஏசியன் ரோல்பால் போட்டி கடலுார் மாணவர் தேர்வு
ADDED : டிச 06, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கோவாவில் நடக்கும் ஏசியன் ரோல்பால் போட்டிக்கு, கடலுார் மாணவர் தேர்வாகியுள்ளார்.
கோவா மாநிலத்தில் வரும் 16 முதல் 20ம் தேதி வரை நான்காவது ஏசியன் ரோல்பால் போட்டி நடக்கிறது.
இப்போட்டிக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர், கடலுாரை சேர்ந்த சிவச்சந்திரன் தேர்வாகியுள்ளார்.
மாணவரை தென்னியந்திய ரோல்பால் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், கடலுார் மாவட்ட சங்கத் தலைவர் ஜெய்சங்கர், மாநில மற்றும் மாவட்ட சங்க செயலாளர் கோவிந்தராஜ், துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.