UPDATED : அக் 07, 2026 01:20 AM
ADDED : அக் 07, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தை, எஸ்.பி., விவேகானந்த சுக்லா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பாலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஜவான்ஸ்பவன் சாலை போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பொதுமக்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார். மேலும், போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது டி.எஸ்.பி., தமிழ்இனியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
