sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் மீது தாக்குதல்: இருவர் கைது

/

சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் மீது தாக்குதல்: இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் மீது தாக்குதல்: இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் மீது தாக்குதல்: இருவர் கைது


ADDED : நவ 04, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: காடாம்புலியூரில் ஒருவரை வழிமறித்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் பாண்டிதுரை,33; இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து கடந்த ஓராண்டாக கீழ்மாம்பட்டில் உள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 2 ம்தேதி இரவு 8:00 மணிக்கு காடாம்புலியூர் புறங்கனி சாலையில் கந்தசாமி என்பவரின் கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்குவந்த சென்னை அம்பத்துாரை சேர்ந்த செல்வமணி மகன் சதிஷ்,32; காடாம்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிவண்ணன்,31; ஆகிய இருவரும் பாண்டிதுரையை வழிமறித்து நீ எந்த ஊர் என கேட்டு பாண்டிதுரையை அசிங்கமாக திட்டி தாக்கி,கொலைமிரட்டல் விடுத்தனர்.

பாண்டிதுரை கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் சதிஷ்,32;மணிவண்ணன்,31; ஆகிய இருவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us