தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

 ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

 ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ADDED : நவ 29, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார்.

வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 26; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று தனது ஆட்டோவில் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு வேப்பூர் அடுத்த நல்லுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காலை 6:00 மணியளவில் சேலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, திடீரென பிரேக் அடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், டிரைவர் விக்னேஷ், அதே இடத்தில் இறந்தார். அவரது சடலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us