தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/  ஆட்டோக்கள் பறிமுதல்

 ஆட்டோக்கள் பறிமுதல்

 ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : ஜன 24, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான ஊழியர்கள், நேற்று மாலை பாலக்கரை ரவுண்டானாவில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, அவ்வழியே சென்ற இரண்டு ஆட்டோக்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிந்தது.

ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us