ADDED : மார் 26, 2026 10:58 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: தமிழக சட்டசபை தேர்தல் வரும், ஏப்., 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் 100 சதவீத வாக்காளர்கள் ஓட்டளிக்க வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவர் விளம்பரங்களை எழுதி உள்ளனர். இது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
