/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு பொருள்களில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
உணவு பொருள்களில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உணவு பொருள்களில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உணவு பொருள்களில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 31, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு உணவு துறை சார்பில், உணவு கலப்படம் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.இளநிலை உணவு பகுப்பாய்வு அலுவலர் சரவணன் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் ருக்குமணி நன்றி கூறினார்.