தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 16, 2025 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 11:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கடலுார் கிளை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழுப்புரம், குயிலாப்பாளையத்தில் நடந்த முகாமில், கடலுார் கிளை மேலாளர் லுார்துசாமி பங்கேற்று, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் நன்மைகள், 'ஸ்பீரி-2025' திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

முகாமில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us