ADDED : பிப் 19, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் முந்திரி தொழிற்சாலையில் மூத்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெனிதா தலைமையில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் வக்கீல் விமல்ராஜ், முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் ராமசாமி கருப்பையா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் மகேஸ்வரன், உதவி ஆய்வாளர்கள் பத்மா, விஜயலட்சுமி, கடலுார் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ரேவதி, மாவட்ட நிதிக்கல்வி அலுவலர் அருண் குமார், சமூக ஆர்வலர் ராம்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
