sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

/

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஜன 25, 2026 03:58 AM

Google News

ADDED : ஜன 25, 2026 03:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ராமுலு தலைமை தாங்கினார்.

பட்டதாரி ஆசிரியர் இளங்கேசன் முன்னிலை வகித்தார். பரங்கிப்பேட்டை வழக்கறிஞர் குணசேகரன் பங்கேற்று, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் சீத்தாராமன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us