sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்   

/

 விழிப்புணர்வு ஊர்வலம்   

 விழிப்புணர்வு ஊர்வலம்   

 விழிப்புணர்வு ஊர்வலம்   


ADDED : ஜன 14, 2026 05:26 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாச்சலம், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தேசிய இளைஞர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி, சரவணன், மணிகண்டன், பாரத், ராம் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வழக்கறிஞர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us