தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 14, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர்: வேப்பூர் அடுத்த நல்லுார் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர் வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு, பள்ளி ஆசிரியர் கற்பகம் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் வசந்தி, முருகன், திவ்யலட்சுமி, சுகன்யா, சித்ரா, மகாலட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், அரசு பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கல்வியின் முக்கியத்துவம், அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள், அரசின் கல்வித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us