sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு நாடகம்

/

 விழிப்புணர்வு நாடகம்

 விழிப்புணர்வு நாடகம்

 விழிப்புணர்வு நாடகம்


ADDED : ஜன 14, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

நகராட்சி நிர்வாகமும், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதில், 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணி சென்றனர். பழைய பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, மாணவிகள் நாடகத்தை அரங்கேற்றினர்.

தலைமையாசிரியர் பூங்கொடி, பரப்புரையாளர்கள் கவிதா, சுதா, வினோ, ஜெயந்தி, ஜெயஸ்ரீ கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us