தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு நாடகம்

 விழிப்புணர்வு நாடகம்

 விழிப்புணர்வு நாடகம்


ADDED : பிப் 11, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளை கடைத் தெருவில் விழிப் புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

சென்னை துவாரகா தாஸ் கோவர்தன் வைணவ கல்லுாரியில் சமூக பணி துறையில் முதுகலை படிக் கும் 40 மாணவர்கள், கிள்ளை பேரூராட்சி பகுதிக்கு கல்வி சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், கிள்ளை கடை தெருவில், விழிப்புணர்வு நாடகம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us