sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 05, 2024 03:42 AM

Google News

ADDED : பிப் 05, 2024 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஹெலன் ரூத் ஜாய்ஸ், தமிழ்வேல், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பேரணியை துவக்கி வைத்தார். இதில், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

கல்லுாரியில் இருந்து ஜங்ஷன் ரோடு வழியாக விருத்தாசலம் பஸ் நிலையம் வரை மாணவர்கள் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us