தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாக மேலாளர் சீத்தாபதி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ராதிகா பேரணியை துவக்கி வைத்தார்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கரை வரை சென்றது. இந்த பேரணியில், பெண்கள் பலர் கலந்து கொண்டு,18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பது எனது கடமை, வாக்களிப்பது எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, எனது வாக்கு சுதந்திரமானது என கூறி, பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை மகளிர் திட்ட மேலாளர் திருநாவுக்கரசு, மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us