sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு பேரணி

/

 விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 02, 2026 04:19 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.

ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேரணியை துவங்கி வைத்தார். இதில், தேர்தல் துணை தாசில்தார் வேல்முருகன், கல்லுாரி பேராசிரியர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி பாலக்கரையில் நிறைவு பெற்றது.

இதில், கல்லுாரி மாணவர்கள், 18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்; என் ஓட்டு விற்பனைக்கு அல்ல; என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us