தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டிராக்டரில் அச்சு முறிவு :போக்குவரத்து பாதிப்பு 

டிராக்டரில் அச்சு முறிவு :போக்குவரத்து பாதிப்பு 

டிராக்டரில் அச்சு முறிவு :போக்குவரத்து பாதிப்பு 


UPDATED : ஜூன் 21, 2026 09:17 PM

ADDED : ஜூன் 21, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 09:17 PM ADDED : ஜூன் 21, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அண்ணா பாலம் சிக்னல் அருகில் சக்கர அச்சு முறிந்து டிராக்டர் சாலையின் நடுவே நின்றதால் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலுார் இம்பீரியல் சாலையில் இருந்து அண்ணா பாலம் நோக்கி காலை 9:00 மணிக்கு ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.

அண்ணா பாலம் சிக்னல் வளைவில் டிராக்டர் திரும்பும் போது, திடீரென டிராக்டர் டிப்பரின் வலது பக்க சக்கர அச்சு முறிந்ததால் டிராக்டர் சாலையின் நடுவே நின்றது.

இதனால், பின்னால் வந்த வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியடைந்து, டிராக்டர் மீது மோதாமல் இருக்க தங்கள் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தினர்.

டிராக்டர் நின்றதால் 30 நிமிடம் நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்து டிராக்டரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us