தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஐயப்ப சாமி ஊர்வலம்

ஐயப்ப சாமி ஊர்வலம்

ஐயப்ப சாமி ஊர்வலம்


ADDED : ஜன 02, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஐயப்பன் சாமி ஊர்வலம் நடந்தது.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில்,ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது.

இங்கு, புத்தாண்டையொட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் சாமி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us