/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பிறந்த நாள்
/
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பிறந்த நாள்
ADDED : ஜன 20, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிறந்த நாளையொட்டி நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பிறந்த நாள் விழா நடந்தது.
இதனை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கினார்.