தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விஷ்ணு துர்க்கைக்கு வளையல் அலங்காரம்

விஷ்ணு துர்க்கைக்கு வளையல் அலங்காரம்

விஷ்ணு துர்க்கைக்கு வளையல் அலங்காரம்


ADDED : ஜூலை 29, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 07:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் விஷ்ணு துர்க்கை அம்மன் வளையல் மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்ம னுக்கு தனி சன்னதி உள் ளது. இங்கு, ஆடிப்பூரத்தை யொட்டி விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அம்மனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் மாலை அணிவித்து அருள்பாலித்தார். பூஜைகளை ஹரிபிரபு குருக்கள் செய்தார்.

இதேப் போன்று, நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர், கைலாசநாதர் கோவில்களிலும் ஆடிபூர ம் பூஜைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us