தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வங்கி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

வங்கி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

வங்கி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 25, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் அகில இந்திய வங்கி ஊழியர்கள்: வங்கித் துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள்: வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பு சார்பில் கடலுார் இந்தியன் வங்கி செம்மண்டலம் கிளை வாயிலில் நடந்தது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் மீரா தலைமை தாங்கினார். திருமலை முன்னிலை வகித்தார். : அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் லட்சுமணன்: ஐஸ்வர்யா நன்றி கூறினார்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us