தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உண்டியல் திறப்பு

உண்டியல் திறப்பு

உண்டியல் திறப்பு


ADDED : அக் 30, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் வசந்தம், செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 673 ரூபாய் ரொக்கம், 8 கிராம் பவுன், 100 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

இதில் மூர்த்தி மற்றும் கோவில் சிப்பந்திகள், ஜெ.பி. பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us