தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உண்டியல் கவிழ்ப்பு

உண்டியல் கவிழ்ப்பு

உண்டியல் கவிழ்ப்பு


ADDED : மே 04, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை தேரடி தெருவில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் (வழிபாடு நிலையம்) உள்ளது.

கோவில் வளாகத்தின் முன் உள்ள இரும்பு கேட்டில் பெருமாள் கோவில் மற்றும் வள்ளலார் வழிபாடு நிலைத்திற்கு என தனித்தனியே 2 காணிக்கை உண்டியல் உள்ளன.

இதில், வள்ளலார் வழிபாடு நிலைய உண்டியலை நேற்று மர்ம நபர்கள் கவிழ்த்து வைத்தனர்.

இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us