தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடற்கரை துாய்மை பணி

கடற்கரை துாய்மை பணி

கடற்கரை துாய்மை பணி


ADDED : செப் 22, 2024 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: கடற்கரை துாய்மை தினத்தையொட்டி பயனுறு சூழல் அமைப்பின் சார்பில், சாமியார்பேட்டை கடற்கரை துாய்மைப் படுத்தும் பணி நடந்தது.

ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, சமுத்ரபாரதி, பா.ஐ., அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணியை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us