ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கடலுார் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கி, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அமைப்பு செயலாளர் மணி, இணை செயலாளர் சம்பத், ஆலோசகர் திரிசங்கு, துணை செயலாளர் தண்டபாணி, நகர துணைத் தலைவர் முல்லைவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
