ADDED : டிச 14, 2025 06:30 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா கடலுார் மன்ற அலுவலகத்தில் நடந்தது.
மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். துர்கா பயிற்சி கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.
பாரதியார் படத்திற்கு, பைரவி மாலை அணிவித்து கவிதை பாடினார். அரசு அ ருங்காட்சியக ஓய்வு பெற்ற ஓவியர் மனோகரன், நுால் வெளியிட, ரகிமா, தீபக்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாணவி சாய் தன்யா நன்றி கூறினார்.
