/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
புவனகிரி தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 26, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர பொறுப்பாளர் ஜெய்சந்திரன் தலைமை தாங்கினார். நகர பொறுப்புக்குழு உறுப்பினர் முத்து வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதாராணி ஆலோசனை வழங்கினார்.
அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து கிராமங்கள் தோறும் பொதுமக்களை சந்தித்து தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்வது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீர்த்திவாசன் நன்றி கூறினார்.

