தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

 அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

 அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்


ADDED : நவ 30, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: அரசு மேல்நிலைப்பள்ளியில், 114 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, உறுப்பினர் அரசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 60 மாணவர்கள், 54 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us