தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு வழங்க தயாராகும் சைக்கிள்கள்

மாணவர்களுக்கு வழங்க தயாராகும் சைக்கிள்கள்

மாணவர்களுக்கு வழங்க தயாராகும் சைக்கிள்கள்


ADDED : அக் 16, 2024 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், விலையில்லா சைக்கிள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள் வழங்கி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதற்காக, கடந்த ஒரு வாரமாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில், சைக்கிள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us