நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; வீட்டில் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது குறித்த போலீஸ் விசாரணை
பரங்கிப்பேட்டை கோட்டாத்தாங்கரை தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன், இவருக்கு சொந்தமான பல்சர் பைக்கை புவனகிரி பாளையக்காரத்தெருவில் உள்ள நண்பர் பரணி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை 6.00 மணிக்கு சென்று பார்த்த போது பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.