தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : மார் 19, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வம், 45. இவர் நேற்று முன்தினம் பகல் தனது டின். 91 - எக்ஸ். 5902 பதிவெண் கொண்ட பைக்கை வாசலில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். மாலை 4:00 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us