தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது


UPDATED : செப் 19, 2026 09:24 PM

ADDED : செப் 19, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:24 PM ADDED : செப் 19, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலூர்:வடலுாரில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

வடலூர் அடுத்த வானதிராயபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன்,37; வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று அதிகாலை பணியில் இருந்த போது, அங்கு நிறுத்தியிருந்த பைக்கை, மர்ம நபர் எடுத்துச் செல்ல முயன்றார். சந்தேகமடைந்த சரவணன், அந்த நபரை பிடித்து வடலூர் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொண்டசமுத்திரம் இளங்கோவன் மகன் வெங்கடேசன்,32; என்பதும், வடலுாரில் பைக்கை திருட முயன்றதை ஒப்புக் கொண்டார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us