தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி

பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி

பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி


ADDED : ஆக 30, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கார் மாங்குடியைச் சேர்ந்தவர் சங்கர், 39; லாரி டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சங்கர், சம்பவ இடத்திலேயே இறந்தார் . மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us