தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

 லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

 லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : நவ 16, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி இறந்தார்.

கடலுார் அடுத்த கம்பளி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்,45;இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது பைக்கில் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, இரவு 11:30மணிக்கு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார்வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us