தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இருதரப்பு தகராறு: 8 பேர் கைது

 இருதரப்பு தகராறு: 8 பேர் கைது

 இருதரப்பு தகராறு: 8 பேர் கைது


ADDED : மார் 02, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். முன்னாள் ஊராட்சி தலைவர்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துளசிநாதன்,42; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.

கடந்த 24ம் தேதி துளசிநாதன், அவரது அண்ணன் சவுந்திரராஜனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான அதே பகுதி சந்தீப், விஸ்வா, கனிஷ்கர், சந்துரு, சோழவல்லி களஞ்சியன், முகிலன், சொர்ணாவூர் ஸ்ரீதர் ,கமலேஷ் ஆகியோர் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று சி.என்.பாளையம் குவாரியில் பதுங்கியிருந்த ராமதாஸ்,43; மாயவேல்,40; மணிபாலன்,41; கனிஷ்கர்,23; கமலேஷ்,21;சந்துரு,19; மணிகண்டன்,32; களஞ்சியம்,28; ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us