ADDED : ஜன 18, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 107வது பிறந்த நாள் விழா மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சம்பத், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், நிர்வாகிகள் காசிநாதன், சுப்ரமணியன், ஆறுமுகம், மீனவரணி தங்கமணி, அண்ணா தொழிற்சங்க பாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், மாதவன், வரதராஜன், ஏழுமலை, கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத்குமார், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.