தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிறந்தநாள் விழா 

 பிறந்தநாள் விழா 

 பிறந்தநாள் விழா 


ADDED : மார் 22, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகே நடந்த நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் மணிபாலன், விமலானந்த், சக்கரவர்த்தி, பன்னீர், மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us