ADDED : செப் 26, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரத்தில் அண்ணாமை பல்கலைகழக நிறுவனர் பிறந்தநாள் விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மகேஷ் தலைமை தாங்கினார். கவிதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார்.
சங்கராதேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனித்திறன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், லட்சுமணன், கார்த்திக் ராஜா, தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
