ADDED : மார் 10, 2024 04:09 AM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம், : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட துணைத் தலைவராக துரைராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம், பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம், மாவட்ட பார்வையாளர் அஷ்வத்தாமன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த துரை ராமலிங்கத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக நியமித்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
