sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ஜ., மாவட்ட பயிலரங்கம்

 பா.ஜ., மாவட்ட பயிலரங்கம்

 பா.ஜ., மாவட்ட பயிலரங்கம்


ADDED : பிப் 09, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் பா.ஜ., சார்பில், 125 நாள் வேலை திட்டம் குறித்த மாவட்ட பயிலரங்கம் நடந்தது.

மாவட்ட பொதுச்செயலாளர் ராகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அகத்தியர், மாவட்ட பொருளாளர் சீனு சங்கர், மகளிரணி மாநில துணை தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். விபிஜி ராம்ஜி 125 நாள் திட்டம் குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில், விவசாய அணி மாவட்ட தலைவர் குமரேசன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் பரத், மாவட்ட துணை தலைவர்கள் மாளா, முருகன், மாவட்ட செயலாளர் வேல்விழி, மண்டல தலைவர்கள் லட்சுமி, நரசிம்மன், வினோத், முருகன், பிரபாகரன், சக்திவேல், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us