தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ஜ., நிர்வாகி மீது  விதி மீறல் வழக்கு

 பா.ஜ., நிர்வாகி மீது  விதி மீறல் வழக்கு

 பா.ஜ., நிர்வாகி மீது  விதி மீறல் வழக்கு


ADDED : ஏப் 11, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடத்தை விதி மீறியதாக பா.ஜ., நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விருத்தாசலம் பா.ஜ., இளைஞரணி தலைவர் சரவணன், 32; இவர், நேற்று காலை பா.ம.க., வேட்பாளரை வரவேற்று, உளுந்துார்பேட்டையில் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தார். இதையடுத்து, சரவணன் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us