/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 08, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடியில் கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தமிழ் அழகன் தலைமை தா ங்கினார். மாவட்ட பொது செயலாளர் அகத்தியர், மாவட்ட துணை தலைவர்கள் அய்யப்பன் ரவி, அர்ச்சனா ஈஸ்வர், முருகன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சரவணன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர்கள் சிலம்பரசன், நாகராஜன், வனிதா, மண்டல் தலைவர்கள் மணிமேகலை, ராமச்சந்திரன், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி., 2.0 வரி குறைப்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.