தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்..

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்..

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்..


ADDED : செப் 24, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.

புவனகிரி பஸ் நிலையம் அருகில் நடந்த முகாமிற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜாராமன், தியாகு, நாகராஜன், பழனியப்பன், பழனி, ஜோதி, ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

கட்சி மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., விவசாயி அணி மாநில துணைத் தலைவர் ரமேஷ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மகளிர் அணி சந்தானலட்சுமி, வள்ளி, வசந்தி, பழனியம் மாள் மற்றும் நிர்வாகிகள் இளைய மாறன், திருமூர்த்தி, சந்தோஷ் குமார், அரவிந்தன், ராஜேந்திரன், நாராயணன், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us