sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பா.ஜ.,தெரு முனைக்கூட்டம் 

/

 பா.ஜ.,தெரு முனைக்கூட்டம் 

 பா.ஜ.,தெரு முனைக்கூட்டம் 

 பா.ஜ.,தெரு முனைக்கூட்டம் 


ADDED : மார் 03, 2026 02:43 AM

Google News

ADDED : மார் 03, 2026 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: தம்பிக்குநல்லாம்பட்டினம் கிராமத்தில் பா.ஜ., சார்பில் தெரு முனைக்கூட்டம் நடந்தது.

பா.ஜ., கிளை தலைவர் சூர்யா வரவேற்றார். மூத்த நிர்வாகி வீராசாமி, ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்நாதன், அறிவுசார் பிரிவு மாவட்ட செயலாளர் சேகர், ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் தேவகுமார், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். பா.ஜ., அகில இந்திய பிற்பட்டோர் பேரவை சங்கத் தலைவர் வீரவன்னியராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சின்னமணி, சக்கரவர் த்தி, அன்பு, மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us