தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கருங்குழி துவக்க பள்ளி ஆண்டு விழா

கருங்குழி துவக்க பள்ளி ஆண்டு விழா

கருங்குழி துவக்க பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 10, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம், : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார்.

வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதிலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விளயைாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை, வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் வழங்கினார்.

பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் அன்புசெல்வன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜஸ்ரீ பாக்கியராஜ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரி யர்கள் சாந்தி, மேரி புஷ்பலதா, லயோனா, கீதாமஞ்சித், ஆரோக்கியதாஸ், மாணவர்கள், பெற்றோர உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us