sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ரத்த தான முகாம் 

/

 ரத்த தான முகாம் 

 ரத்த தான முகாம் 

 ரத்த தான முகாம் 


ADDED : ஜன 31, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: பெண்ணாடம் லயன்ஸ் கிளப், திட்டக்குடி அரசு மருத்துவமனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, விருத்தாசலம் ரத்த வங்கி ஆகியன சார்பில் ரத்த தா ன முகாம் நடந்தது.

அரசு கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

லயன்ஸ் கிளப் சாசன தலைவர் ஞானபிரகாசம், மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார்.

பசுமை துாண்கள் இயக்கம் அறிவு, அரசு மருத்துவமனை செவிலியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், கல்லூரி மாணவர்கள் பலர் ரத்தம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us