/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கச்சிராயநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் போர்வெல்
/
கச்சிராயநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் போர்வெல்
கச்சிராயநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் போர்வெல்
கச்சிராயநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் போர்வெல்
ADDED : மார் 14, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கச்சிராயநத்தம் ஊராட்சியில், குடிநீர தடையின்றி வழங்க, ரூ.12 லட்சம்  மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கப்படுகிறது.
விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் ஊராட்சியில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். கோடை காலம் துவங்கிய நிலையில், குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில், ஒன்றிய பொது நிதி 12 லட்சம் ரூபாய் செலவில் போர்வெல் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
ஒன்றிய கவுன்சிலர் செல்வி சிவகண்டன் துவக்கி வைத்தார். கிராம பொதுமக்கள் உடனிருந்தனர். ஓரிரு வாரங்களில் பணிகள் முழுமையாக முடிந்து, பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.