/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் தாவரவியல் மன்ற விழா
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் தாவரவியல் மன்ற விழா
ADDED : மார் 02, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் தாவரவியல் மன்ற விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். அண்ணாமலை பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'இன்றைய வாழ்வில் சிறுதானியங்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் பேசினார்.
கல்லுாரி பேராசிரியர்கள் மகேசன், பரமசிவம், சம்பத், தமிழரசி, ெஹலன் ரூத் ஜாய்ஸ், கண்ணகி, சுந்தரசெல்வன், மணிகண்டன், சுரேஷ்குமார், முத்தழகி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

