sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாட்டிலால் தாக்கியவர் கைது 

பாட்டிலால் தாக்கியவர் கைது 

பாட்டிலால் தாக்கியவர் கைது 


ADDED : ஜூலை 29, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 07:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வாய்தகராறில், முதியவரை பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சவுன்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 56; இவருக்கும் சந்தைபேட்டை தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 50, என்பருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெயக்குமாரை பாட்டிலால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மண்கண்டனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us